Wednesday, 5 December 2012

ஆய கலைகள் அறுபத்தி நான்கு



Tamil Art ஆய கலைகள் அறுபத்தி நான்கு (64 Type of Arts)
SNo.
Art Name
SNo.
Art Name
1.
 அக்கர இலக்கணம்
33.
 பூ பரீட்சை
2.
 லிகிதம் (இலிகிதம்)
34.
 சங்கிராம இலக்கணம்
3.
 கணிதம்
35.
 மல்யுத்தம்
4.
 வேதம்
36.
 ஆகர்ஷணம்
5.
 புராணம்
37.
 உச்சாடணம்
6.
 வியாகரணம்
38.
 வித்து வேஷணம்
7.
 நீதி சாஸ்திரம்
39.
 மதன சாஸ்திரம்
8.
 சோதிடம்
40.
 மோகனம்
9.
 தரும சாஸ்திரம்
41.
 வசீகரணம்
10.
 யோகம்
42.
 இரசவாதம்
11.
 மந்திரம்
43.
 காந்தர்வ விவாதம்
12.
 சகுனம்
44.
 பைபீல வாதம்
13.
 சிற்பம்
45.
 தாது வாதம்
14.
 வைத்தியம்
46.
 கெளுத்துக வாதம்
15.
 உருவ சாஸ்திரம்
47.
 காருடம்
16.
 இதிகாசம்
48.
 நட்டம்
17.
 காவியம்
49.
 முட்டி
18.
 அலங்காரம்
50.
 ஆகாய பிரவேசம்
19.
 மதுர பாடனம்
51.
 ஆகாய கமனம்
20.
 நாடகம்
52.
 பரகாயப் பிரவேசம்
21.
 நிருத்தம்
53.
 அதிரிச்யம்
22.
 சத்த பிரமம்
54.
 இந்திர ஜாலம்
23.
 வீணை
55.
 மகேந்திர ஜாலம்
24.
 வேனு
56.
 அக்னி ஸ்தம்பம்
25.
 மிருதங்கம்
57.
 ஜல ஸ்தம்பம்
26.
 தாளம்
58.
 வாயு ஸ்தம்பம்
27.
 அகத்திர பரீட்சை
59.
 திட்டி ஸ்தம்பம்
28.
 கனக பரீட்சை
60.
 வாக்கு ஸ்தம்பம்
29.
 இரத பரீட்சை
61.
 சுக்கில ஸ்தம்பம்
30.
 கஜ பரீட்சை
62.
 கன்ன ஸ்தம்பம்
31.
 அசுவ பரீட்சை
63.
 கட்க ஸ்தம்பம்
32.
 இரத்தின பரீட்சை
64.
 அவத்தை பிரயோகம்


No comments:

Post a Comment