Sunday, 15 June 2014

12 STD BIOLOGY- MICROBIOLOGY ONE MARK ONLINE TEST 2


12 STD BIOLOGY- MICROBIOLOGY ONE MARK ONLINE TEST 2 ENGLISH AND TAMIL MEDIUM

Hello, i am Dr.S.Ganesapandian PGT Zoology listed 12 STD BIOLOGY- MICROBIOLOGY objective questions, select the one correct answer for each question. Good luck!


    1. How many genes are found in para virus? | பாரா வைரஸில் காணப்படும் ஜீன்களின் எண்ணிக்கை

    2. a) 1-2 genes |1-2 ஜீன்கள்
      b) Hundreds of genes | நூற்றுக்கணக்கான ஜீன்கள்
      c) 3-4 genes |3-4 ஜீன்கள்
      d) thousands of genes | ஆயிரக்கணக்கான ஜீன்கள்
    3. Black water fever is due to | கருநீர்க் காய்ச்சல் ஏற்படக் காரணம்

    4. a) P. vivax | பி. வைவாக்ஸ்
      b) P.malariae | பி. மலேரியே
      c) P.ovale | ஓவேல்
      d) P.falciparum | பி. பால்சிபேரம்
    5. The disease caused by Treponema Pallidum is | டிரிபோனிமா பாலிடத்தினால் உருவாக்கப்படும் நோய்

    6. a) Gonorrhea | கொனிரியா
      b) Syphilis | சிபிலிஸ்
      c) Pneumonia | நிமோனியா
      d) Cholera | காலரா
    7. The Anti-retroviral drug given for AIDS is | எய்ட்ஸ் நோய்க்குக் கொடுக்கப்படும் ஆன்ட்டி வைரஸ் மருந்து

    8. a) Ampicilin | ஆம்ப்சிலின்
      b) Anthromycin | ஆந்த்ரோமைசின்
      c) Azidothymidine | அசிடோதைமிடின்
      d) Interferon | இன்டர்பெரான்
    9. Which one of the following is a trematode worm ? | டிரோமெடோடா புழுவகையினம் எது?

    10. (A) Schistosomes | சிஸ்டோசோம்கள்
      (B) Wuchereria | உச்செர்ரியா
      (C) Taenia | டினியா
      (D) Ascaris | ஆஸ்காரிஸ்
    11. Gingivitis is caused by | ஜின்ஜிவைட்டிசைத் தோற்றுவிப்பது

    12. a) Leishmania donovani | லீஸ்மேனியா டோனாவானி
      b) Giardia intestinalis | கியார்டியா இன்ட்ஸ்டினாலிஸ்
      c) Trypanosoma gambiens | டிரிப்பன்னசோமா கேம்பியன்ஸ்
      d) Trichomonads | டிரைக்கோமோனாடுகள்
    13. The virus which causes smallpox is | பெரியம்மை ஏற்படக் காரணமான வைரஸ்.

    14. a) Paravirus | பாரா வைரஸ்
      b) Hepatitis B Virus | ஹெப்பட்டைடிஸ் - B வைரஸ்
      c) Variola virus | வேரியோலா வைரஸ்
      d) Oncogenic virus | ஆன்கோஜீனிக் வைரஸ்
    15. Which one of the following is a sexually transmitted disease? | பின்வருவனவற்றுள் எது பால்வினை நோய்

    16. a) Plague | பிளேக்
      b) Typhoid | டைபாய்டு
      c) Syphilis | சிபிலிஸ்
      d) Cholera | காலரா
    17. Which disease is characterised by enlarged and inflamed lymph glands? | எந்த நோயில் நிணநீர்ச் சுரப்பிகள் ரணமாகி வீக்கம் அடைகின்றன?

    18. a) Bubonic plague | புபோனிக் பிளேக்
      b) Pneumonic plague | நிமோனிக் பிளேக்
      c) Cholera | காலரா
      d) Syphilis | சிபிலிஸ்
    19. Antifungal antibiotics are | எதிர்ப்பூஞ்சை எதிர் நுண்ணியிர் மருந்துகள்

    20. a) amantidin | ஆமன்ட்டிடின்
      b) griseofulvin | கரைசியோபல்வின்
      c) Cycloguanosine | சைக்குளோகுவானோசின்
      d) ampicillin | ஆம்பிசலின்
    21. Which of the following is the largest of all? | கீழ்கண்டவற்றுள் மிகப்பெரியது எது?

    22. a) Epstein - Barr virus | எப்ஸ்டீன் பார்வைரஸ்
      b) Adenovirus | அடினோவைரஸ்
      c) Pox virus | பாக்ஸ் வைரஸ்
      d) Simian virus | சிமியன் வைரஸ்
    23. The pathogenic protozoan that causes kala azar is | காலா அசர் என்ற நோயை உருவாக்கும் ஒட்டுண்ணி புரோட்டோசோவா எது?

    24. a) Leishmania tropica | லீஸ்மேனியா டிராபிக்கா
      b) Leishmania donovani | லீஸ்மேனியா டோனாவானி
      c) Trypanosoma gambiensis | டிரிப்பனோசோமா கேம்பியன்ஸ்
      d) Entamoeba hystolytica | என்டமீபா ஹிஸ்டலிட்டிகா
    25. Who first developed vaccine for rabies in man? | மனிதனில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்ப+சியைக் கண்டறிந்தவர் யார்?

    26. a) Robert Koch | இராபர்ட் கோச்
      b) Joseph Lister | ஜோசப் லிஸ்டர்
      c) Louis Pasteur | லூயி பாஸ்டர்
      d) Stanley | ஸ்டேன்லி
    27. Hepatitis B virus (HBV) is enveloped virus with a ஹெப்படைட்ஸ்- B வைரஸ் என்பது ஒரு மேலுறையுடன் கூடிய ……கொண்ட வைரஸ்

    28. a) double stranded DNA | இரட்டைச் சங்கிலி டி.என்.ஏ
      b) double stranded RNA | இரட்டைச் சங்கிலி ஆர்.என்.ஏ
      c) single stranded DNA | ஒற்றைச் சங்கிலி டி.என்.ஏ
      d) single stranded RNA | ஒற்றைச் சங்கிலி ஆர்.என்.ஏ
    29. According to chicken embryo technique, which part of the egg is the general ideal medium for the growth of virus | கோழிக்கருவுள் வளர்ப்பு செய்முறையில் முட்டையின் எந்தப்பகுதி வைரஸ்களின் வளர்ச்சிக்கேற்ற ஊடகமாக கருதப்படுகின்றது?

    30. a) white yolk| வெள்ளைக் கரு
      b) yellow yolk | மஞ்சள் கரு
      c) yolk sac | கருவுணவுப் பை
      d) blastodisc| கருத்தட்டு
    31. The test which is used to confirm the HIV infection is | எச்.ஐ.வி. தொற்றினை உறுதி செய்ய உதவும் சோதனை

    32. a) Western Blot | வெஸ்டர்ன் பிளாட்
      b) ELISA | ELISA
      c) Diploid cell straining | டிப்ளாய்டு செல் சாயமிடுதல்
      d) pure culture | தூயவளர்ப்பு
    33. The most promising chemotherapeautic agent for treating viral diseases is | வைரஸ் நோய்களைக் குணப்படுத்த மிகசிறந்த உத்தரவாதமளிக்கும் வேதிசிகிச்சை மருந்து.

    34. a) Tetracycline | டெட்ராசைக்கிளின்
      b) Ampicillin | ஆம்பிசின்
      c) Interferon | இன்டர்ஃபெரான்
      d) Arthramycin | ஆந்த்ரோமைசின்.
    35. On the basis of whose evidence did Joseph Lister discover antiseptic surgery| எவருடைய ஆதாரங்களின் அடிப்படையில் ஆன்டிசெப்டிக் அறுவை சிகிச்சை முறையினை ஜோசப் லிஸ்டர் கண்டுபிடித்தார்.

    36. a) Pasteur | பாஸ்ட்டியர்
      b) Griffith | கிரிஃபித்
      c) McCarthay | மெக்கார்த்தி
      d) Robert Galo | இராபர்ட் கேலோ
    37. Which one of the following chemotherapeutic agent is secreted by the leucocytes and fibroblasts?| எந்த வேதி சிகிச்சை மருந்து வெள்ளையணுக்கள் மற்றும் பைப்ரோபிளாஸ்டுகளினால் சுரக்கப்படுகிறது.

    38. (a) Ampicillin| ஆம்பிசிலின்
      (b) Interferon| இன்டர்பெரான்
      (c) Imidazole| இமிடசோல்
      (d) Amantidine| ஆமன்ட்டிடின்
    39. Black water fever which is a very serious inflection is caused by | கருநீர்க் காய்ச்சல் என்னும் கடும் பாதிப்பினை ஏற்படுத்துவது

    40. a) Plasmodium vivax | பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
      b) Plasmodium malariae | பிளாஸ்மோடியம் மலேரியா
      c) Plasmodium ovale | பிளாஸ்மோடியம் ஓவேல்
      d) Plasmodium falciparum | பிளாஸ்மோடியம் ஃபால்சீபேரம்
    41. Jaundice and hepatic carcinoma are caused in human by | மனிதரில் மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் கார்சினோமாவைத் தோற்றுவிக்கும் வைரஸ்

    42. a) Rhabdo virus | ரேப்டோவைரஸ்
      b) Hepatitis -B virus | ஹெப்படைட்டிஸ் B வைரஸ்
      c) Variola virus | வேரியோலா வைரஸ்
      d) Epstein - Barr virus | எப்ஸ்டின் பார் வைரஸ்
    43. The glycoprotein molecules secreted by the leucocytes and fibroblast is| வெள்ளையணுக்கள் மற்றும் பைப்ரோபிளாஸ்டுகள் ஆகிய வற்றால் சுரக்கக் கூடிய கிளைகோ புரத மூலக்கூறு

    44. a) interferon | இன்டர்பெரான்
      b) enterotoxin| என்டிரோடாக்சின்
      c) haemozoin | ஹிமோசோயின்
      d) cydoguanosine| சைக்ளோகுவானோசின்
    45. Which of the following is an oncogenic virus?| பின்வருவனவற்றுள் ஆன்கோஜெனிக் வைரஸ் எது?

    46. a) Adenovirus | அடினோவைரஸ்
      b) Rhabdovirus| ரேப்டோ வைரஸ்
      c) Variola virus | வேரியோலா வைரஸ்
      d) Pox virus| அம்மை வைரஸ்
    47. The genome of HIV contains| இது எச்.ஐ.வி.யின் ஜீனோமில் உள்ளது

    48. a) two helices of DNA | இரண்டு சுருள் டி.என்.ஏ
      b) two helices of RNA| இரண்டு சுருள் ஆர்.என்.ஏ
      c) one helix of DNA | ஒரு சுருள் டி.என்.ஏ
      d) one helix of RNA| ஒரு சுருள் ஆர்.என்.ஏ
    49. Who was awarded the Nobel prize for the work on Tuberculosis?| டியூபர்குலாசிஸ் பற்றிய கண்டுப்பிடிப்பிற்கு நோபல் பரிசு பெற்றவர் யார்?

    50. a) Joseph Lister| ஜோசப் லிஸ்டர்
      b) Louis Pasteur.| லூயிஸ் பாஸ்டியூர்
      c) Robert Koch| இராபர்ட் கோச்
      d) Griffith| கிரிப்பித்

No comments:

Post a Comment