Thursday, 12 June 2014

12 STD BIOLOGY- MICROBIOLOGY ONE MARK ENGLISH AND TAMIL MEDIUM ONLINE TEST


12 STD BIOLOGY- MICROBIOLOGY ONE MARK ENGLISH AND TAMIL MEDIUM

Hello, i am Dr.S.Ganesapandian PGT Zoology listed 12 STD BIOLOGY- MICROBIOLOGY objective questions ,select the one correct answer for each question. Good luck!


    1. The causative organism for cholera is | காலரா நோயுண்டாக்கும் உயிரி

    2. a. Yersinia pestis| யெர்சினியா பெஸ்டிஸ்
      b. Vibrio cholera| விப்ரியோ காலரா
      c. Plasmodium vivax| பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
      d. Ascaris lumbricoides| அஸ்காரிஸ் லும்பிரிகாயிடிஸ்;
    3. Identify the Protozoan disease| புரோட்டோசோவா உயிரியால் தோன்றும் நோய் எது

    4. a. African sleeping sickness| ஆப்பிரிக்க உறக்கநோய்
      b. Cholera| காலரா
      c. Taeniasis| டீனியாசிஸ்
      d. Measles| தட்டம்மை
    5. HIV infection causes| HIV தாக்குதலால் ஏற்படும் குறைபாடு

    6. a. anaemia| இரத்தச் சோகை
      b. diarrhoea| வயிற்றுப் போக்கு
      c. immuno depression| நோய்தடைகாப்புக் குறைபாடு
      d. stroke| பக்கவாதம்;
    7. Which one of the following statements is incorrect regarding the structure of viruses ? | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.

    8. (A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும்.
      (B) The capsid is made up of capsomeres | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்
      (C) Some animal viruses have an additional envelope | சில விலங்கு வைரஸ்களில் கூடுதலாக உறை உள்ளன.
      (D) The additional envelope is made up of glycoprotein | கூடுதல் உறை கிளைக்கோ புரதத்தினால் ஆனவை.
    9. The production of scattered purplish lesions over the chest and abdomen is due to| இதன் விளைவாக மார்பு மற்றும் வயிற்றுமேல் பகுதிகளில் கருநீலப் புண்கள் தோன்றும்

    10. a) Pernicious anaemia| பெர்னீசியஸ் அனீமியா
      b) Pernicious malaria| பெர்னீசியஸ் மலேரியா
      c) Kaposis Sarcoma| கபோசி சார்கோமா
      d) Syphilis| சிபிலிஸ்
    11. Paraviruses may have | பாரா வைரஸ் காணப்படும் ஜீன்களின் எண்ணிக்கை

    12. a)1-2 genes |1-2 ஜீன்கள்
      b)Several hundred genes | நூற்றுக்கணக்கான ஜீன்கள்
      c)3-4 genes | 3-4 ஜீன்கள்
      d)several thousand genes | ஆயிரக்கணக்கான ஜீன்கள்
    13. Which one of the following fields paved the way for modern microbiology ? | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு?

    14. (A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்
      (B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்
      (C) Discovery of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறிதல்
      (D) Development of pure culture technique | ஊடக முறைகளை உருவாக்குதல்
    15. Some of the antifungal antibiotics are | சில எதிர்பூஞ்சை எதிர் நுண்ணுயிரி மருந்துகளான

    16. a) Miconazole and Imidazole | மைக்கானசோல் மற்றும் இமிடசோல்
      b)Amantidine and Cycloguanasine | ஆமன்ட்டிடின் மற்றும் சைக்ளோகுவானாசின்
      c) Anthramycin and Sibomycin | ஆந்த்ராமைசின் மற்றும் சைபோமைசின்
      d)Tomaymycin and Nystatin | டோமோமைசின் மற்றும் நிஸ்டாட்டின்
    17. .Plague is caused by| பிளேக் நோய் எந்த நுண்ணுயிரி தொற்றினால் ஏற்படுகிறது?

    18. a)Vibrio cholerae| விப்ரியோ காலரே
      b)Yersinia pestis| எர்சீனியா பெஸ்டிஸ்
      c) Plasmodium vivax | பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
      d)Trypanosoma gambiense| டிரிப்பனோசோமா கேம்பியன்ஸ்
    19. Parasitic infections which man acquires from animals are known as| விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு தொற்றும் ஒட்டுண்ணி நோய்கள், இவ்விதம் அழைக்கப்படுகின்றன.

    20. a)Anthroponoses| ஆந்த்ரபோனோசஸ்
      b)Zoonoses| சூனோசஸ்
      c) Infectious diseases| தொற்று நோய்கள்
      d)Animal diseases| விலங்கு நோய்கள்
    21. Sexual reproduction of plasmodium takes place in | பிளாஸ்மோடியாவின் பால் இனப்பெருக்க முறை வாழ்க்கை சுழற்சி எங்கு நடைபெறும்.

    22. (A) Liver cells of man | கல்லீரல் செல்களில்
      (B) RBCs of man | இரத்தச் சிவப்பு செல்களில்
      (C) Plasma of man | மனிதனின் பிளாஸ்மாவில்
      (D) Body of mosquito | கொசுவின் உடம்பில்
    23. Who discovered antiseptic surgery?| ஆன்டிசெப்டிக் அறுவைச் சிகிச்சையை கண்டுப்பிடித்தவர் யார்?

    24. a) Joseph Lister| ஜோசப் லிஸ்டர்
      b) Louis Pasteur.| லூயிஸ் பாஸ்டியூர்
      c) Robert Koch| இராபர்ட் கோச்
      d) Griffith| கிரிப்பித்
    25. Who developed vaccine for rabies in man first? | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியைக் கண்டறிந்தவர்.

    26. a) Robert Koch | இராபர்ட் கோச்
      b) Joseph Lister | ஜோசப் லிஸ்டர்
      c) Stanley | ஸ்டான்லி
      d) Louis Pasteur | லூயி பாஸ்டர்
    27. In chicken embryo technique of virus culture,the eggs are incubated at the temperature of | கோழிக் கருவுள் வளர்ப்பு எனும் வைரஸ் வளர்ப்பு முறையில் முட்டைகள் அடைகாப்பிற்கான வெப்பநிலை

    28. a) 32 degree C |32 degree C
      b) 36 degree C |36 degree C
      c) 30 degree C |30 degree C
      d) 34 degree C |34 degree C
    29. Virions contain only a single copy of nucleic acid> hence they are called | வைரியானில் ஒரே நியூக்ளிக் அமிலம் மட்டும் காணப்படுவதால் இது இவ்வாறு அழைக்கப்படுகிறது.

    30. a) incomplete viruses | முழுமையற்ற வைரஸ்கள்
      b) haploid viruses| ஹேப்ளாய்டு வைரஸ்கள்
      c) Ploidy viruses | ப்ளாய்டி வைரஸ்கள்
      d) Variola viruses | வேரியோலா வைரஸ்கள்
    31. The strains which are widely used as vaccines to elict immunity are | உடலினுள் நோய் எதிர்ப்புத் திறனைக் கூட்டுவதற்காகவும், ஊசி மருந்துகளாகவும் செயல்படும் கிருமிகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன

    32. a) Virulent | கடுமையான கொடிய வகைகள்
      b) Less virulent | குறைவான கொடிய வகைகள்
      c) a Virulent or attenuated | நலிந்த அல்லது செயலிழந்த வகைகள்
      d) toxic-viruses | நச்சு உண்டாக்குபவை
    33. The pathogenic form of Entamoeba histolytica is | நோய் உண்டாக்கும் என்டமீபா ஹீஸ்டோலிடிகாவின் நிலை யாது?

    34. a) encysted spores | உறை கொண்ட ஸ்போர்கள்
      b) vegetative trophozoite | டுரோப்போசோவைட்டு
      c) merozoite | மீரோசோய்ட்
      d) schizont | சைசாண்ட்
    35. The germ theory of diseases was established by | நோய்க்கான 'கிருமிக்கொள்கை"யினை முதன்முதலில் அறிவித்தவர்.

    36. a) Louis Posteur | லூயி பாஸ்டர்
      b) Robert Koch | ராபர்ட் கோச்
      c) Lister | லிஸ்டர்
      d) Alexander Flemming | அலெக்ஸாண்டர் ஃபிளமிங்
    37. Pain during urination and a yellow discharge from the urethra of male are the symptoms of | ஆண்களின் சிறுநீர் போக்கின்போது வலியும் மஞ்கள் நிறத்தில் சிறுநீர் புறவழியில் திரவம் வெளிப்படுதலும் எந்நோய்க்கான அறிகுறி?

    38. a) gastroenteritis | கேஸ்ட்ரோ என்ட்டிரைட்டிஸ்
      b) venereal syphilis| வெனிரியல் சிபிலிஸ்
      c) Plague | பிளேக்
      d) gonorrhea | கொனோரியா
    39. Tumour inducing viruses are called| புற்றுக்கட்டி உருவாக தூண்டும் வைரஸ்கள்

    40. a) variola viruses | வேரியோலா வைரஸ்கள்
      b) oncogenic viruses | ஆன்கோஜெனிக் வைரஸ்கள்
      c) pathogenic viruses | நோய்த்தொற்று வைரஸ்கள்
      d) para viruses | பாரா வைரஸ்கள்
    41. Which of the following is associated with diarrhea in children? குழந்தைகளில் டையாரியா எனப்படும் பேதிக்குக் காரணமான உயிரி.

    42. a) Yersinia pestis | எர்சினியா பெஸ்டிஸ்
      b) Neisseria | நிஸ்சேரியா
      c) Giardia intestinalis | கியார்டியா இன்டஸ்ட்டினாலிஸ்
      d) Trichomonads | டிரைக்கோமோனாடுகள்
    43. The shape of the HIV is | எச்.ஐ.வி வைரஸின் வடிவம்

    44. a) isohedral | சமபக்க முகமுடையது
      b) spherical | உருண்டை
      c) helical | இழையமைப்பு
      d) triangular | முக்கோணம்
    45. The gastroenteritis is caused by | கேஸ்ட்ரோ என்ட்டிரைட்டிஸ் எனும் நோயினை உண்டாக்குவது

    46. a) Salmonella choleraesuis | சால்மானல்லாகாலரேசியஸ்
      b) Entamoeba histolytica | எண்டமீபா ஹிஸ்டாலிடிகா
      c) Yersinia pestis | எர்சினியா பெஸ்டிஸ்
      d) Salmonella typhi | சால்மானல்லா டைபி
    47. Cycloguanosine is an | சைக்ளோ குவானோசின் என்பது

    48. a) antiviral antibiotic | ஆன்ட்டிவைரஸ் எதிர் நுண்ணுயிரி மருந்து
      b) antibacterial antibiotic | ஆன்ட்டி பாக்டீரியா எதிர் நுண்ணுயிரி மருந்து
      c) antifungal antibiotic | எதிர் பூஞ்சை எதிர் நுண்ணுயிரி மருந்து
      d) antiprotozoan antibiotic | ஆன்ட்டி புரோட்டோசோவா எதிர் நுண்ணுயிரி
    49. Enterotoxin is produced by | என்ட்டிரோ டாக்சினை உருவாக்குவது

    50. a) Yersinia pestis | எர்சினியா பெஸ்டிஸ்
      b) Vibrio cholerae | விப்ரியோ காலரே
      c) Plasmodium vivax | பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
      d) Ascaris lumbricoides | அஸ்காரிஸ் லும்ப்ரிகாய்ட்ஸ்
    51. How many genes are found in para virus? | பாரா வைரஸில் காணப்படும் ஜீன்களின் எண்ணிக்கை

    52. a) 1-2 genes |1-2 ஜீன்கள்
      b) Hundreds of genes | நூற்றுக்கணக்கான ஜீன்கள்
      c) 3-4 genes |3-4 ஜீன்கள்
      d) thousands of genes | ஆயிரக்கணக்கான ஜீன்கள்
    53. Black water fever is due to | கருநீர்க் காய்ச்சல் ஏற்படக் காரணம்

    54. a) P. vivax | பி. வைவாக்ஸ்
      b) P.malariae | பி. மலேரியே
      c) P.ovale | ஓவேல்
      d) P.falciparum | பி. பால்சிபேரம்
    55. The disease caused by Treponema Pallidum is | டிரிபோனிமா பாலிடத்தினால் உருவாக்கப்படும் நோய்

    56. a) Gonorrhea | கொனிரியா
      b) Syphilis | சிபிலிஸ்
      c) Pneumonia | நிமோனியா
      d) Cholera | காலரா
    57. The Anti-retroviral drug given for AIDS is | எய்ட்ஸ் நோய்க்குக் கொடுக்கப்படும் ஆன்ட்டி வைரஸ் மருந்து

    58. a) Ampicilin | ஆம்ப்சிலின்
      b) Anthromycin | ஆந்த்ரோமைசின்
      c) Azidothymidine | அசிடோதைமிடின்
      d) Interferon | இன்டர்பெரான்
    59. Which one of the following is a trematode worm ? | டிரோமெடோடா புழுவகையினம் எது?

    60. (A) Schistosomes | சிஸ்டோசோம்கள்
      (B) Wuchereria | உச்செர்ரியா
      (C) Taenia | டினியா
      (D) Ascaris | ஆஸ்காரிஸ்
    61. Gingivitis is caused by | ஜின்ஜிவைட்டிசைத் தோற்றுவிப்பது

    62. a) Leishmania donovani | லீஸ்மேனியா டோனாவானி
      b) Giardia intestinalis | கியார்டியா இன்ட்ஸ்டினாலிஸ்
      c) Trypanosoma gambiens | டிரிப்பன்னசோமா கேம்பியன்ஸ்
      d) Trichomonads | டிரைக்கோமோனாடுகள்
    63. The virus which causes smallpox is | பெரியம்மை ஏற்படக் காரணமான வைரஸ்.

    64. a) Paravirus | பாரா வைரஸ்
      b) Hepatitis B Virus | ஹெப்பட்டைடிஸ் - B வைரஸ்
      c) Variola virus | வேரியோலா வைரஸ்
      d) Oncogenic virus | ஆன்கோஜீனிக் வைரஸ்
    65. Which one of the following is a sexually transmitted disease? | பின்வருவனவற்றுள் எது பால்வினை நோய்

    66. a) Plague | பிளேக்
      b) Typhoid | டைபாய்டு
      c) Syphilis | சிபிலிஸ்
      d) Cholera | காலரா
    67. Which disease is characterised by enlarged and inflamed lymph glands? | எந்த நோயில் நிணநீர்ச் சுரப்பிகள் ரணமாகி வீக்கம் அடைகின்றன?

    68. a) Bubonic plague | புபோனிக் பிளேக்
      b) Pneumonic plague | நிமோனிக் பிளேக்
      c) Cholera | காலரா
      d) Syphilis | சிபிலிஸ்
    69. Antifungal antibiotics are | எதிர்ப்பூஞ்சை எதிர் நுண்ணியிர் மருந்துகள்

    70. a) amantidin | ஆமன்ட்டிடின்
      b) griseofulvin | கரைசியோபல்வின்
      c) Cycloguanosine | சைக்குளோகுவானோசின்
      d) ampicillin | ஆம்பிசலின்
    71. Which of the following is the largest of all? | கீழ்கண்டவற்றுள் மிகப்பெரியது எது?

    72. a) Epstein - Barr virus | எப்ஸ்டீன் பார்வைரஸ்
      b) Adenovirus | அடினோவைரஸ்
      c) Pox virus | பாக்ஸ் வைரஸ்
      d) Simian virus | சிமியன் வைரஸ்
    73. The pathogenic protozoan that causes kala azar is | காலா அசர் என்ற நோயை உருவாக்கும் ஒட்டுண்ணி புரோட்டோசோவா எது?

    74. a) Leishmania tropica | லீஸ்மேனியா டிராபிக்கா
      b) Leishmania donovani | லீஸ்மேனியா டோனாவானி
      c) Trypanosoma gambiensis | டிரிப்பனோசோமா கேம்பியன்ஸ்
      d) Entamoeba hystolytica | என்டமீபா ஹிஸ்டலிட்டிகா
    75. Who first developed vaccine for rabies in man? | மனிதனில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்ப+சியைக் கண்டறிந்தவர் யார்?

    76. a) Robert Koch | இராபர்ட் கோச்
      b) Joseph Lister | ஜோசப் லிஸ்டர்
      c) Louis Pasteur | லூயி பாஸ்டர்
      d) Stanley | ஸ்டேன்லி
    77. Hepatitis B virus (HBV) is enveloped virus with a ஹெப்படைட்ஸ்- B வைரஸ் என்பது ஒரு மேலுறையுடன் கூடிய ……கொண்ட வைரஸ்

    78. a) double stranded DNA | இரட்டைச் சங்கிலி டி.என்.ஏ
      b) double stranded RNA | இரட்டைச் சங்கிலி ஆர்.என்.ஏ
      c) single stranded DNA | ஒற்றைச் சங்கிலி டி.என்.ஏ
      d) single stranded RNA | ஒற்றைச் சங்கிலி ஆர்.என்.ஏ
    79. According to chicken embryo technique, which part of the egg is the general ideal medium for the growth of virus | கோழிக்கருவுள் வளர்ப்பு செய்முறையில் முட்டையின் எந்தப்பகுதி வைரஸ்களின் வளர்ச்சிக்கேற்ற ஊடகமாக கருதப்படுகின்றது?

    80. a) white yolk| வெள்ளைக் கரு
      b) yellow yolk | மஞ்சள் கரு
      c) yolk sac | கருவுணவுப் பை
      d) blastodisc| கருத்தட்டு
    81. The test which is used to confirm the HIV infection is | எச்.ஐ.வி. தொற்றினை உறுதி செய்ய உதவும் சோதனை

    82. a) Western Blot | வெஸ்டர்ன் பிளாட்
      b) ELISA | ELISA
      c) Diploid cell straining | டிப்ளாய்டு செல் சாயமிடுதல்
      d) pure culture | தூயவளர்ப்பு
    83. The most promising chemotherapeautic agent for treating viral diseases is | வைரஸ் நோய்களைக் குணப்படுத்த மிகசிறந்த உத்தரவாதமளிக்கும் வேதிசிகிச்சை மருந்து.

    84. a) Tetracycline | டெட்ராசைக்கிளின்
      b) Ampicillin | ஆம்பிசின்
      c) Interferon | இன்டர்ஃபெரான்
      d) Arthramycin | ஆந்த்ரோமைசின்.
    85. On the basis of whose evidence did Joseph Lister discover antiseptic surgery| எவருடைய ஆதாரங்களின் அடிப்படையில் ஆன்டிசெப்டிக் அறுவை சிகிச்சை முறையினை ஜோசப் லிஸ்டர் கண்டுபிடித்தார்.

    86. a) Pasteur | பாஸ்ட்டியர்
      b) Griffith | கிரிஃபித்
      c) McCarthay | மெக்கார்த்தி
      d) Robert Galo | இராபர்ட் கேலோ
    87. Which one of the following chemotherapeutic agent is secreted by the leucocytes and fibroblasts?| எந்த வேதி சிகிச்சை மருந்து வெள்ளையணுக்கள் மற்றும் பைப்ரோபிளாஸ்டுகளினால் சுரக்கப்படுகிறது.

    88. (a) Ampicillin| ஆம்பிசிலின்
      (b) Interferon| இன்டர்பெரான்
      (c) Imidazole| இமிடசோல்
      (d) Amantidine| ஆமன்ட்டிடின்
    89. Black water fever which is a very serious inflection is caused by | கருநீர்க் காய்ச்சல் என்னும் கடும் பாதிப்பினை ஏற்படுத்துவது

    90. a) Plasmodium vivax | பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
      b) Plasmodium malariae | பிளாஸ்மோடியம் மலேரியா
      c) Plasmodium ovale | பிளாஸ்மோடியம் ஓவேல்
      d) Plasmodium falciparum | பிளாஸ்மோடியம் ஃபால்சீபேரம்
    91. Jaundice and hepatic carcinoma are caused in human by | மனிதரில் மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் கார்சினோமாவைத் தோற்றுவிக்கும் வைரஸ்

    92. a) Rhabdo virus | ரேப்டோவைரஸ்
      b) Hepatitis -B virus | ஹெப்படைட்டிஸ் B வைரஸ்
      c) Variola virus | வேரியோலா வைரஸ்
      d) Epstein - Barr virus | எப்ஸ்டின் பார் வைரஸ்
    93. The glycoprotein molecules secreted by the leucocytes and fibroblast is| வெள்ளையணுக்கள் மற்றும் பைப்ரோபிளாஸ்டுகள் ஆகிய வற்றால் சுரக்கக் கூடிய கிளைகோ புரத மூலக்கூறு

    94. a) interferon | இன்டர்பெரான்
      b) enterotoxin| என்டிரோடாக்சின்
      c) haemozoin | ஹிமோசோயின்
      d) cydoguanosine| சைக்ளோகுவானோசின்
    95. Which of the following is an oncogenic virus?| பின்வருவனவற்றுள் ஆன்கோஜெனிக் வைரஸ் எது?

    96. a) Adenovirus | அடினோவைரஸ்
      b) Rhabdovirus| ரேப்டோ வைரஸ்
      c) Variola virus | வேரியோலா வைரஸ்
      d) Pox virus| அம்மை வைரஸ்
    97. The genome of HIV contains| இது எச்.ஐ.வி.யின் ஜீனோமில் உள்ளது

    98. a) two helices of DNA | இரண்டு சுருள் டி.என்.ஏ
      b) two helices of RNA| இரண்டு சுருள் ஆர்.என்.ஏ
      c) one helix of DNA | ஒரு சுருள் டி.என்.ஏ
      d) one helix of RNA| ஒரு சுருள் ஆர்.என்.ஏ
    99. Who was awarded the Nobel prize for the work on Tuberculosis?| டியூபர்குலாசிஸ் பற்றிய கண்டுப்பிடிப்பிற்கு நோபல் பரிசு பெற்றவர் யார்?

    100. a) Joseph Lister| ஜோசப் லிஸ்டர்
      b) Louis Pasteur.| லூயிஸ் பாஸ்டியூர்
      c) Robert Koch| இராபர்ட் கோச்
      d) Griffith| கிரிப்பித்

No comments:

Post a Comment