Dr. S.Ganesapandian முனைவர். சு. கணேச பாண்டியன்
PG Teacher, Government Higher Secondary School, Sathankulam, Ramanathapuram- Dist.
Pages
Home
Flash cards for all subject
Scientific Library
Lumosity
Kalvisolai
Educational web sites
Maths help
Biology
அசைவ சமையல்
My underwater Experiences
சுவாமி விவேகானந்தர், பக்தி பாடல்கள்
my album
Sparkle Box
Maths Learning
WELCOME TO MY SITE என் தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன்
Tuesday, 15 May 2012
12 standard Biology immunology online Test
12 STD BIOLOGY- IMMUNOLOGY ONE MARK ENGLISH AND TAMIL MEDIUM ONELINE TEST
Hello, i am Dr.S.Ganesapandian PGT Zoology listed 12 STD BIOLOGY- IMMUNOLOGY objective questions ,select the one correct answer for each question. Good luck!
How will you name a graft if an organ is transplanted from a cat to a dog?| உறுப்பு ஒன்றினை ஓர் பூனையின் உடலிலிருந்து ஓர் நாயின் உடலிற்குள் மாற்றிப் பொறுத்துவது...
a. Autograft| ஆட்டோகிராஃப்ட்
b. Isograft| ஐசோகிராப்ட்
c. Allograft | அல்லோகிராப்ட்
d. Xenograft | செனோகிராப்ட்
The graft of transplanting an organ from pig to human is known as | பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு ஒட்டு செய்யப்படுவது
a) Autograft | ஆட்டோகிராப்ட்
b) Allograft | அல்லோகிராப்ட்
c) Isograft | ஐசோகிராப்ட்
d) Xenograft | ஜெனோகிராப்ட்
Plastic surgery is an example for | பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை இதற்கு ஓர் எடுத்தக்காட்டு
a) Isograft | ஐசோகிராஃப்ட்
b) Allograft | அல்லோகிராஃப்ட்
c) Xenograft | செனோகிராஃப்ட்
d) Autograft | ஆட்டோகிராஃப்ட்
Immunoglobulin is selected by| இம்யுனோகுளோபினைச் சுரப்பது
a)T-lymphocyte|T- லிம்ஃபோசைட்டுகள்
b)B- lymphocyte| B- லிம்ஃபோசைட்டுகள்
c) Macrophages| மேக்ரோபேஜ்கள்
d)Mast cells| மாஸ்ட் செல்கள்
Histamine is secreted by | ஹிஸ்டமினை சுரக்கும் செல்கள்
a) epithelial cells | எபிதீலியல் செல்கள்
b) mast cells| மாஸ்ட் செல்கள்
c) RBC | இரத்த சிவப்பணுக்கள்
d) WBC | இரத்த வெள்ளையணுக்கள்
The number of lymph nodes distributed in human body is about | மனித உடலில் காணப்படும் நிணநீர் முடிச்சுகளின் எண்ணிக்கை ஏறத்தாழ
a) 600 |600
b) 700 | 700
c) 800 | 800
d) 900 | 900
Which one of the following is antiviral | கீழே உள்ளவைகளில் எது வைரஸ் எதிர்ப்பொருள்?
a) Lysozyme | லைசோசைம்
b) Interferon | இன்டர்பெஃரான்
c) Protein | புரதம்
d) Hormone | ஹார்மோன்
Graft between identical twins is called | ஒத்த அமைப்புடைய இரட்டையர்களுக்கு இடையே நடைபெறும் உறுப்பு ஒட்டு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
a) Xenograft | ஜெனோ கிராப்ட்
b) Allograft | அல்லோ கிராப்ட்
c) Autograft | ஆட்டோ (சுய) கிராப்ட்
d) Isograft | ஐசோகிராப்ட்
Which of the following are the largest of all viruses? | கீழ்க்கண்டவற்றுள் எவை எல்லா வைரஸ்களை விட அளவில் பெரியதானவை?
a) RNA viruses | ஆர்.என்.ஏ.வைரஸ்கள்
b) polioma viruses| பாலியோமா வைரஸ்கள்
c) Rabies viruses | ரேபிஸ் வைரஸ்கள்
d) pox viruses | அம்மை வைரஸ்கள்
Immunoglobulins are chemically | இம்யுனோகுளோபுலினின் வேதியப் பொருள்
a) Glycogen | கிளைக்கோஜன்
b) Glycoprotein | கிளைக்கோபுரதம்
c) Glyco lipid | கிளைக்கோ லிப்பிட்
d) Lipoprotein | லிப்போ புரதம்
Hyper variability regions are present in| அதிக மாறுபாடுகள் கொண்ட பகுதிகள் காணப்படுபவை
a) heavy chain only | கன சங்கிலியில் மட்டுமே
b) light chain only | இலகு சங்கிலியில் மட்டுமே
c) heavy and light | கன மற்றும் இலகு சங்கிலிகளில்
d) dark chain | இருள் சங்கிலியில்
Thymus growth occurs up to | தைமஸ் வளர்வது
a) 17 years |17வது வயது வரை
b) 12 years |12வது வயது வரை
c) 5 years |5வது வயது வரை
d) 30 years |30வது வயது வரை
Which of the following is an auto - immune disease? | கீழ்காண்பவைகளில் சுய தடைக்காப்பு நோய் எது?
a) SCID | SCID
b) Multiple sclerosis | மல்டிபிள் ஸ்கிளிரோசிஸ்
c) Cancer | புற்றுநோய்
d) Asthma| ஆஸ்துமா
MHC genes in mouse are located in | MHC ஜீன்கள் சுண்டலியின் எந்தக் குரோமோசோமில் உள்ளது?
a) Chromosome 1 | குரோமோசோம் 1
b) Chromosome 2 | குரோமோசோம் 2
c) Chromosome 20 | குரோமோசோம்; 20
d) Chromosome 6 | குரோமோசோம் 6
Lysozyme is present in | லைசோசைமைக் கொண்ட சுரப்பு நீர்
a) intestinal juice | முன் சிறுகுடல் நீர்
b) bile juice | பித்தநீர்
c) tears | கண்ணீர்
d) sweat| வியர்வை
Which is acting as a filter for trapping circulatory blood born foreign particles? | எது இரத்த ஓட்டத்தில் இருந்து நுண்கிருமிகளை வடிகட்டும் உறுப்பாக செயல்படுகிறது.
a) Thymus | தைமஸ்
b) Spleen | மண்ணீரல்
c) Lymph node | நிணநீர் முடிச்சுக்கள்
d) liver | கல்லீரல்
The part of the antibody molecule which makes contact with the antigen is called | ஆன்டிஜனுடன் இணையும் ஆன்டிபாடிப் பகுதி
a) Hapten | ஹாப்டென்
b) Constant region | நிலையான பகுதி
c) Epitope | எப்பிடோப்
d) paratope| பாராடோப்
Graft between identical twins is called | ஒத்த அமைப்புடைய ஒரு கரு இரட்டையர்களுக்கு இடையே நடைபெறும் உறுப்பு ஒட்டு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
a) Xenograft | ஜெனோகிராஃப்ட்
b) Allogarft | அல்லோகிராஃப்ட்
c) Auto graft | ஆட்டோகிராஃப்ட்
d) Isograft | ஐசோகிராஃப்ட்
The Hassall’s corpuscles are seen in. | ஹாசல் திசு தொகுப்புகள் காணப்படும் பகுதி
a) Cortex of lymph nodes | நிணநீர் முடிச்சின் கார்டெக்ஸ் பகுதி
b) Cortex of thymus | தைமஸின் மெடுல்லா பகுதி
c) Medulla of lymph nodes | நிணநீர் முடிச்சின் மெடுல்லா பகுதி
d) Medulla of thymus | தைமஸின் மெடுல்லா பகுதி
Which one of the following is the thymic dependent area in lymph node?| நிணநீர் முடிச்சில் பின்வருவனவற்றுள் எந்த பகுதி தைமஸ் சார்ந்த பகுதி?
a) Cortical follicles | கார்டெக்ஸ் பகுதி பாலிக்கிள்
b) Medulla| மெடுல்லா
c) Inlet duct | உள் நுழைக்குழல்
d) Paracortical area| பாரா கார்டிகல் பகுதி
Which of the following antibodies does involve in allergy? | ஒவ்வாமையில் ஈடுபடும் ஆன்டிபாடி
a) IgG | IgG
b) IgA | IgA
c) IgM | IgM
d) IgE| IgE
Which of the following cells are converted into macrophages?| மேக்ரோஃபேஜ்களாக முதிர்வடையும் செல்கள் எவை?
a) Mast cells| மாஸ்ட் செல்கள்
b) Monocytes| மோனோசைட்டுகள்
c) B-lymphocytes| லிம்போசைட்டுகள்
d) Eosinophils| ஈசினோஃபில்கள்
MHC genes in mouse are located in | MHC ஜீன்கள் சுண்டலியின் எந்தக் குரோமோசோமில் உள்ளது?
a) Chromosome 1 | குரோமோசோம் 1
b) Chromosome 4 | குரோமோசோம்; 4
c) Chromosome 2 | குரோமோசோம்; 2
d) Chromosome 6 | குரோமோசோம்; 6
Which type of graft is used in plastic surgery?|எவ்வகையான தோல் ஒட்டு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் உபயோகப்படுகிறது?
a) Xenograft | ஜெனோகிராப்ட்
b) Atlograft | அல்லோகிராப்ட்
c) Autograft | ஆட்டோகிராப்ட்
d) Isograft | ஐசோகிராப்ட்
Which of the following can induce immunity |கீழ்கொடுக்கப்பட்டுள்ளவைகளுள் தடுப்பாற்றலைத் தூண்டுபவை எவை
(A) bacteria | பாக்டீரியா
(B) Viruses | வைரஸ்
(C) Parasites | ஒட்டுண்ணிகள்
(D) All the above | அனைத்தும்
Skin is a/an | தோல் செயல்படுதல் எந்தவகை சார்ந்த தடுப்பாற்றல்
(A) Anatomical barrier | உள் அமைப்பு தடுப்பு
(B) Physiological barrier | உடற்செயல் தடுப்பு
(C) Phagocytic barrier | செல் விழுங்குதல் தடுப்பு
(D) Inflammatory barrier | இரண வகை தடுப்பு
Which among the following is anti-bacterial | கீழ் வருவனவற்றில் எது பாக்டீரிய - எதிர்பொருள்
(A) Interferon | இன்டர்பெஃரான்
(B) Lysozyme | லைசோசைம்
(C) Hormone | ஹார்மோன்
(D) Protein | புரதம்
Which of the following is anti-viral | கீழ் உள்ளவைகளில் எது வைரஸ் எதிர்பொருள்
(A) Lysozyme | லைசோசைம்
(B) Interferon | இன்டர்பெஃரான்
(C) Protein | புரதம்
(D) Hormone | ஹார்மோன்
Identity the phagocytic cells from the following combinations | கீழ் காண்பவைகளில் விழுங்கும் செல் சோடிகளை கண்டறியவும்
(A) Macrophage and neutrophil | மேக்ரோபேஜஸ் மற்றும் நியுட்ரோஃபில்கள்
(B) Lymphocyte and eosinophil | லிம்போஃசைட்டுகள் மற்றும் ஈஸ்னோஃபில்கள்
(C) Macrophage and eosinophil | மேக்ரோபேஃஜ்ஜஸ் மற்றும் ஈஸ்னோஃபில்கள்
(D) Eosinophil and neutrophil | ஈஸ்னோஃபில் மற்றும் நியுட்ரோஃபில்கள்
Histamine is secreted by | ஹிஸ்டமின்னைச் சுரக்கும் செல்கள்
(A) Epithelial cell | எபித்தீலியச் செல்கள்
(B) Mast cells | மாஸ்ட் செல்கள்
(C) Red blood cells | இரத்த சிவப்பு செல்கள்
(D) White blood cells | ஏதும் இல்லை
Humoral immunity consists of | திரவ வழி தடுப்பாற்றல் செயல்படுவது
(A) Normal cells | சாதாரணச் செல்கள்
(B) Pathological cells | நோய் காரணி செல்கள்
(C) Cytotoxic cells | நச்சுச் செல்கள்
(D) Immunoglobulin molecules | இம்மினோ கிளாபுலின் மூலக்கூறுகள்
Which type of graft is used in plastic surgery | எவ்வகையான தோல் ஒட்டு செயற்கை தோல் அறுவை சிகிச்சையில் உபயோகப்படுகிறது.
(A) Xenograft | ஜெனோகிராப்ட்
(B) Allograft | அல்லோகிராப்ட்
(C) Autograft | ஆட்டோகிராப்ட்
(D) Isograft | ஐசோகிராப்ட்
MHC genes in mouse is located in | MHC ஜீன்கள், சுண்டெலியின் எந்தக் குரோசோமில் உள்ளது.
(A) Chromosome 1 | ஒன்று
(B) Chromosome 2 | இரண்டு
(C) Chromosome 4 | நான்கு
(D) Chromosome 6 | ஆறு
Which of the following is an auto immune disease |கீழ்காண்பவைகளில் ஆட்டோ இம்மியூன் நோய் எது?
(A) AIDS | எய்ட்ஸ்
(B) Multiple sclerosis | பல்கூட்டு செதில் நோய்
(C) Cancer | புற்றுநோய்
(D) Asthma | ஆஸ்துமா
Which antibody characterizes the allergic reaction|எந்த வகை ஆன்ட்டிபாடிகள் ஒவ்வாமை பண்பு கொண்டவை.
a) IgG | IgG
b) IgA | IgA
c) IgM | IgM
d) IgE | IgE
SCID is due to| SCID நோய்க்கான காரணம்
a) Adenosine deaminase deficiency | அடினோசைன் டி அமினேஸ் குறைபாடு
b) Glucose oxidase deficiency | குளுக்கோஸ் ஆக்ஸிடேஸ் குறைபாடு
c) Phosphatase deficiency | பாஸ்படேஸ் குறைபாடு
d) Lactate dehydrogenase deficiency | எதுவும் காரணம் இல்லை
Which of the following causes AIDS | எய்ட்ஸ் நோய்க்கான காரணி
a) Bacteria | பாக்டீரியா
b) Fungus | பூஞ்சை
c) Retro virus | ரெட்ரோ வைரஸ்
d) TMV| TMV
Thymus growth occurs up to| தைமஸ் சுரப்பியின் வளர்ச்சி காலம்
a) 17 years | 17 வருடங்கள் வரை
b) 12 years |12 வருடங்கள் வரை
c) 5 years | 5 வருடங்கள் வரை
d) 30 years | 30 வருடங்கள் வரை
Which of the following secretes immunoglobulin| இம்யுனோகுளோபினைச் சுரப்பது
a) T-lymphocyte | T -லிம்போசைட்டுகள்
b) B-lymphocyte | B -லிம்போசைட்டுகள்
c) Macrophage | மேக்ரோபேஜஸ்
d) Mast cells | மாஸ்ட் செல்கள்
The H-chain of immunoglobulin has a molecular weight| இம்யுனோ குளோபினில் உள்ள H சங்கிலியின் மூலக்கூறு எடை
a) equivalent to that of light chain | இலகு சங்கிலிக்கு சமமானது
b) Twice that of light chain | இலகு சங்கிலி போன்று இருமடங்கானது
c) Triple the amount of light chain | இலகு சங்கிலி போன்று மூன்று மடங்கானது
d) Twice as that of dark chain | கன சங்கிலிபோன்று இருமடங்கானது
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment